இப்படியும் ஒரு தாய்; மகனின் ஆசையை நிறைவேற்ற தாயே தாரமாக மாறிய சம்பவம்!!

இப்படியும் ஒரு தாய்; மகனின் ஆசையை நிறைவேற்ற தாயே தாரமாக மாறிய சம்பவம்!!


mother-married-her-son

தன்னுடைய 7 வயது மகனின் ஆசையை நிறைவேற்ற, அந்த சிறுவனை தாய் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் மரபணு நோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சிறிது காலம் தான் உயிர் வாழ முடியும் என்பது அணைவருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. 

பிரித்தானியாவைச் சேர்ந்த 7வயது சிறுவன் லோகன் மௌண்ட்காஸ்டில். இந்த சிறுவன் மரபணு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தான்.

இதனால் அவன் இன்னும் 3 ஆண்டு முதல் 15  ஆண்டுகள்தான் உயிரோடு  வாழ்வான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் விவரமறியா இந்த சிறுவன் தான் அம்மாவான ஜோலியனை திருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறி வந்துள்ளார்.

mother weds son

இந்நிலையில் இந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய தாய் தனக்கும் தன் மகனுக்கும்  ஒரு போலித் திருமணத்தை தயார் செய்துள்ளார. அதன்படி சிறுவனுக்கு மாப்பிள்ளை அலங்காரமும்  அம்மாவிற்கு  மணப் பெண் போன்றும் உடை அணிந்து அலங்காரம் செய்யப்பட்டது..

அதுமட்டுமின்றி சிறுவனுக்கு Beauty and the Beast என்ற திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்பதால், அந்த படத்தில் வரும் Beast மற்றும் Beauty போன்ற வேடத்தில் இரண்டு பேர் கலந்து கொண்டு அவனை அழைத்து வருகின்றனர். 

mother weds son

அதன் பின் வரும் சிறுவனின் அம்மா, எனது மகனின் ஆசையை நிறைவேற்ற  இந்த வினோத விழாவிற்கு வருகை தந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி என கூறினார்.

மேலும் அந்த நிகழ்ச்சியின்போது தன் மகன் சிறிது மகிழ்ச்சி அடைவதை கண்ட ஜோலியன் கண்ணீர்விட்டார்.

mother weds son
இந்த சம்பவம் மகனுக்காக தாய் செய்ததை எண்ணி நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.