பார்த்தாலே புண்ணியம்! கடவுள் கிருஷ்ணரை யசோதை கட்டிப்போட்ட உரல் இதுதான். வீடியோ.
பார்த்தாலே புண்ணியம்! கடவுள் கிருஷ்ணரை யசோதை கட்டிப்போட்ட உரல் இதுதான். வீடியோ.

இந்து கடவுள்களில் முக்கியமாவர்களில் ஒருவர் கிருஷ்ணர். உலகில் நடக்கும் அநீதிகளை அழிக்க பல்வேறு அவதாரம் எடுத்து அவர் செய்துள்ள லீலைகள் எண்ணிலடங்காதவை. பொதுவாக கிருஷ்ணர் என்றாலே நம்மில் பலருக்கும் நினைவில் வருவது அவர் சிறு வயதில் வெண்ணையை திருடி தின்பதுதான்.
கிருஷ்ணருக்கு வெண்ணை மீது அப்படி ஒரு ஆசை. ஒவொரு வீடாக சென்று வெண்ணையை திருடி தின்பதை பொழுதுபோக்காக வைத்திருந்தார் கிருஷ்ணர். ஒருமுறை கிருஷ்ணர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரது தாய் யசோதை கிருஷ்ணரை ஒரு உரலில் கட்டி போட்டுவிடுவார்.
அந்த உரலை நீங்கள் இதற்கு முன்னர் பார்த்துள்ளீர்களா? இதோ இந்த வீடியோவில் இருக்கும் உரல்தான் அது. இந்த அற்புத இடத்தை இந்த காணொளியில் பாருங்கள். பார்த்தாலே நிச்சயம் புண்ணியம் கிடைக்கும்.