2 நிமிடங்கள் போதும்..! அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்.!! ஈஸி வழி இதோ!

2 நிமிடங்கள் போதும்..! அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்.!! ஈஸி வழி இதோ!


home-tips-for-white-teeth-in-tamil

மனிதர்களாக பிறந்த அனைவர்க்கும் தான் அடுத்தவர் முன்பு அழகாக, கம்பீரமாக நிற்கவேண்டும், பேசவேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி பேசும் திறமை நிமிடம் இருந்தாலும் வாயில் ஏற்படும் துர்நாற்றம், மஞ்சள் கறை இவற்றால் நமது தன்னம்பிக்கை குறைந்து விலகி செல்கிறோம்.

அத்தகைய மஞ்சள் கறைகளை, துர்நாற்றத்தை எப்படி போக்குவது? வாங்க பாக்கலாம்.

1 . எலுமிச்சை சாறு : பல்வேறு பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பயனுள்ளதாக உள்ளது. எலுமிச்சை சாறை பல் துலக்கும் பேஸ்டுடன் இரண்டு சொட்டு சேர்த்து பல் துலக்குவதன் மூலம் வாயில் உள்ள கிருமிகள் , துர்நாற்றத்தையும் அழிக்க உதவும்.

health tips

2 . பேக்கிங் சோடா: இது அனைவர்க்கும் தெரிந்த முறைகளில் ஓன்று. பேக்கிங் சோடா நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இந்த பேக்கிங் சோடாவை பற்களில் தேய்ப்பதன்  மூலம் பற்களில் உள்ள கறைகளையும் நீக்க உதவுகிறது. சிலருக்கு பேக்கிங் சோடா அலர்ஜியை உண்டாக வாய்ப்புள்ளது. அலர்ஜி வருவதுபோல் உணர்ந்தல்  இந்த முறையை தவிர்ப்பது நல்லது.

health tips

3 . தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் : ஆயில் புல்லிங். அதாவது, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை வாயில் ஊற்றி நன்குக் கொப்பளியுங்கள். நுரை வரும் அளவிற்குக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்  மஞ்சள் கறை நீங்குவது மட்டுமன்றி; வாய் துர்நாற்றம், சொத்தை, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்னைகளும் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்தால் போதும்.