தாகத்துடன் தண்ணீர் குடிக்கும் குட்டி யானை.! மனிதர்களை மிஞ்சிய குட்டி யானையின் செயலால் குவிந்து வரும் லைக்ஸுகள்.!

தாகத்துடன் தண்ணீர் குடிக்கும் குட்டி யானை.! மனிதர்களை மிஞ்சிய குட்டி யானையின் செயலால் குவிந்து வரும் லைக்ஸுகள்.!


elephant drinking water


தாகத்துடன் தண்ணீர் குடிக்கும் குட்டி யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. அதிலுள்ள தண்ணீரை தாகத்தில் இருக்கும் யானைக்குட்டி ஒன்று வந்து குடிக்கிறது. அந்த குட்டியானை மற்ற யானைகளை போல் நீரை அருந்தாமல் தும்பிக்கையை ஒருவிதமாக நீட்டி மடக்கி ஸ்டைலாக நீர் அருந்துகின்றது.

தற்போது கோடை காலம் என்பதால் மனிதர்களுக்கே தண்ணீரை எடுத்து உடம்பில் ஊற்றிக்கொள்ளலாம் போல தோன்றும். அந்த அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. ஆனால் இந்த குட்டி யானை ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தாமல் தாகத்துடன் தண்ணீரை குடிக்கின்றது.

இந்த குட்டி யானை தாகத்துடன் தண்ணீர் குடிக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸுகளை குவித்து வருகிறது. பலரும் இந்த வீடியோவை பார்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.