குழந்தைகள் விரல் சூப்பினாள் அதை தடுக்க கூடாதாம்! என தெரியுமா? உடனே படிங்க!

குழந்தைகள் விரல் சூப்பினாள் அதை தடுக்க கூடாதாம்! என தெரியுமா? உடனே படிங்க!



Dont stop kids from sucking their fingers

பொதுவாக பிறந்த குழந்தைகள் அனைவர்க்கும் இருக்கும் பொதுவான பழக்கத்தில் ஓன்று விரல் சூப்புவது. விரல் சூப்பாத குழந்தைகளை கண்டறிவது மிகவும் கடினமான ஓன்று. பொதுவாக குழந்தைகள் விரல் சூப்பும் பொது அணைத்து பெற்றோர்களும் செய்யும் பொதுவான செயல் அவர்கள் விரல் சூப்புவதை தடுப்பது.

குழந்தைகள் விரல் சூப்பும் பொது அதனை தடுக்க கூடாதாம். ஏனெனில், குழந்தைகள் விரல் சூப்புவதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்குதாம். மேலும், பசி எடுக்கும்போதும், தூக்கம் வரும்போதும் குழந்தைகள் அதிகம் விரல் சூப்புவார்களாம். இது அவர்களுக்கு பல விதங்களில் நன்மை பயகுமாம்.

Health tips in tamil

அதேபோல, குழந்தைகளிடம் ஒரு விஷத்தை செய்யாதீர்கள் என்று கூறும்போதுதான் அவர்கள் அதை திருப்பி திருப்பி செய்வார்கள். அவர்கள் விரல் சூப்புவதை நாம் தடுக்க முயன்றால் அதை அவர்கள் திரும்ப தெரியுமா செய்வார்களாம். ஒருகட்டத்தில் அதுவே அவர்களுக்கு கோவமாக மாறி, சிறுவயதில்லையே அதிக கோவம் வரவைக்க வாய்ப்புள்ளதாம்.

குழந்தைகள் விரல் சூப்புவதை தடுப்பதற்கு பதில் அவர்களுக்கு வேறு ஏதாவது வேடிக்கை காட்டி அவர்களை திசை திருப்ப வேண்டுமாம்.