மருத்துவம் லைப் ஸ்டைல்

தொடர் தும்மல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நீங்கள் - இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்!

Summary:

continues thummal problem

மழைக்காலம் வந்துவிட்டால் போது சளியுடன் சேர்ந்து இருமல்,தும்மல் போன்றவற்றால் நம் உடலை தாக்குகின்றன.

தும்மல் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலை புகை, பூக்களின் மகரந்தங்கள், முதலியவை தும்மல் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

இதிலிருந்து வெளிவர எளிய டிப்ஸ் இதோ:
1. துளசி, தூதுவளை, கண்டங்கத்திரி ஆகியவற்றின் இலையின் சாற்றை  எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் தும்மல் குறையும். 

2. முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும்.

3. பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.  


Advertisement