இந்தியா

திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்ணை காதலித்த இளைஞன்!! இறுதியில் நேர்ந்த கொடூரம்!!

Summary:

young man killed women for one side love

பீகார் மாநிலத்தில் ஷ்யாம் என்ற இளைஞர் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் பணிபுரிந்து வந்த திருமணமான 45 வயது பெண் ஒருவரை, ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

திருமணமாகி ஒரு மகள் இருக்கும் நிலையில், அது தெரிந்தும் அந்த பெண்ணை காதலித்துவந்துள்ளார். மேலும் அந்த பெண் செல்லும் இடமெல்லாம் இளைஞனும் பின்தொடர்ந்து திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

murder க்கான பட முடிவு

அந்த பெண் தனது மகளுடன் வெளியே சென்று கொண்டிருந்தபோது திடீரென கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் அந்த இளைஞன். தகவலறிந்துவந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து செய்தனர்.


Advertisement