இந்தியா

வீடியோ: நிம்மதியா சாப்பிட விடுங்கடா!! இளம் பெண் கொடுத்த சூப்பர் ரியாக்சன்!! வைரல் வீடியோ..

Summary:

சாப்பிடும்போது கேமிரா மேன் அருகே வருவதை பார்த்து இளம் பெண் கொடுக்கும் ரியாக்சன் வீடியோ ஒன்

சாப்பிடும்போது கேமிரா மேன் அருகே வருவதை பார்த்து இளம் பெண் கொடுக்கும் ரியாக்சன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பளபளக்கும் புடவையும் ஜொலிக்கும் நகையும், முழங்கை வரை வரிசைக்கட்டிய வளையல்களுடன் காட்சியளிக்கும் இளம்பெண் ஒருவர் மிகவும் ஆர்வமாக கைநிறைய உணவை எடுத்து சாப்பிட முயற்சிக்கிறார். அப்போது அங்கே கேமிராவுடன் கேமிரா மேன் வருவதை பார்த்த அந்த பெண் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ஸ்பூனால் சாப்பிட்ட எடுத்து சாப்பிட்டுக்கொண்டே ஒரு ரியாக்சன் கொடுக்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இந்த வீடியோ விளையாட்டாக எடுக்கப்பட்டது என்றாலும், அந்த பெண் கொடுக்கும் ரியாக்சன்தான் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவர காரணம்.


Advertisement