மாரி செல்வராஜின் 'வாழை' பட சிறுவனின் +2 mark வைரல்.! நடிப்பிலும் படிப்பிலும் அசத்திய பொன்வேல்.!
எக்ஸாம் ஹாலா.? இல்ல பிளாட்பாரமா.?! அதிர்ச்சி வீடியோ வைரல்.!
மாணவர்கள் தீவிரமாகத் தேர்வெழுதிக் கொண்டிருந்த நேரத்தில், எவ்வித அச்சமுமின்றி ஒருப் பெண் தேர்வு அறைக்குள் நுழைந்த விதம் அங்கிருந்தவர்களையும், இந்த வீடியோவைப் பார்ப்பவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில் அந்தப் பெண் மாணவர்களின் இருக்கைகளுக்கு அருகில் சென்று சைகை செய்வது தெளிவாக பதிவாகியுள்ளது. அப்போது மாணவர்கள் கொடுத்த ரியாக்ஷன்கள் சமூக வலைதளங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளன. சிலர் குழப்பத்துடன் பார்த்ததுடன், சிலர் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்ததும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தேர்வு மையத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் எவ்வாறு இருந்தன என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது. குறிப்பாக வெளிப்புற நபர் ஒருவர் இவ்வளவு எளிதாக உள்ளே சென்றது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
அதே நேரத்தில், அந்த தருணத்தில் நடந்த மாணவர்களின் இயல்பான ரியாக்ஷன்களும், எதிர்பாராத சம்பவமும் இந்த வீடியோவை மேலும் வைரலாக்கியுள்ளது. பலரும் இதை நகைச்சுவையான சம்பவமாக பகிர்ந்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். “தேர்வு அறையில் இப்படியொரு சம்பவத்தை இதுவரை பார்த்ததே இல்லை”, “மாணவர்களின் முகபாவனைகளே வீடியோவின் ஹைலைட்” என கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!