யார் உண்மையான இந்திய குடிமகன்? குடியரசுதினம் கொண்டாட தகுதியானவர்கள் யார்?

யார் உண்மையான இந்திய குடிமகன்? குடியரசுதினம் கொண்டாட தகுதியானவர்கள் யார்?


Who is eleigible to celebrate republic day

இந்தியா முழுவதும் நாளை குடியரசுதினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட உள்ளது. குடியரசுதின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குடியரசு தினத்தை கொண்டாடும் நாம், எத்தனை பேர் உண்மையான குடிமகன்களாக இருக்கிறோம்?

குடியரசு தினம் கொண்டாடும் வேளையில், நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். பொதுவாகா நாட்டில் உள்ள சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர்.

Republic day

60 முதல் 70 சதவீதம் மக்களே தேர்தல் நேரத்தில் தங்களது வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர். மீதம் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்? தேர்தல் நாட்களை  விடுமுறையாக கருதி பொழுதுபோக்காவே பார்க்கின்றனர்.

படிக்காதவர்கள்தான் இவாறு செய்கிறார்களா என்று பார்த்தால், நிச்சயம் இல்லை. நன்கு படித்து, நல்ல உத்யோகத்தில் இருக்கும் நபர்களே தேர்தல் நாட்களை புறக்கணிக்கின்றனர். இனியாவது தேர்தல் நாட்களில் ஓட்டு போடுவோம், வழமையான பாரதம் உருவாக்க வழிவகுப்போம். ஜெயஹிந்த்.