ஹோட்டலில் திடீர் ரெய்டு; கதவை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி காட்சி..! 3 பெண்களுடன்., 7 பேர் கைது.!



UP Mainpur Cops Arrest Sex Rocket Gang 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மின்பூரி, பவர் ஹவுஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சிவம் ஹோட்டலில் விபச்சார தொழில் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

கதவைத்திறந்த காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி:

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 3 இளம்பெண்கள் தனித்தனி அறையில் தங்களின் வாடிக்கையாளருடன் உல்லாசமாக இருந்துள்ளனர். 

7 பேர் அதிரடி கைது:

மேலும், ஒரு பெண்மணி வடிக்கையாளருக்காக தயார் நிலையில் காத்திருந்துள்ளார். இவர்கள் அனைவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஹோட்டல் மேனேஜர் உட்பட 7 பேரை கைது செய்தனர். கைதான பெண்களில் 22 வயது இளம்பெண்ணும் இருந்துள்ளார்.