ஆளில்லா வீட்டில் திருட சென்ற திருடன்! வீட்டிலிருந்த ஒரு பொருளை பார்த்து விட்டு திருடன் செய்த வினோத செயல்!

ஆளில்லா வீட்டில் திருட சென்ற திருடன்! வீட்டிலிருந்த ஒரு பொருளை பார்த்து விட்டு திருடன் செய்த வினோத செயல்!


Theif

கேரளா மாநிலம் எர்ணாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஐசாக் மணி. முன்னாள் வீரரான இவர் சொந்த ஊரில் உள்ள தனது வீட்டிற்கு பூட்டு போட்டு விட்டு வெளிநாட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு திருடன் ஒருவன் ஐசாக் வீட்டிற்கு திருட சென்றுள்ளான்.

அப்போது வீட்டிலிருந்த இராணுவ வீரரின் தொப்பியை பார்த்து இது இராணுவ வீரரின் வீடு என திருடன் உணர்ந்துள்ளான். உடனே திருடாமல் வீட்டின் சுவற்றில் இது இராணுவ வீரரின் வீடு என்பதை தெரியாமல் உள்ளே வந்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று உருக்கமான கடித்தத்தை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான்.

KERALA

ஆனால் அன்று இரவு அப்பகுதியில் இருந்த ஐந்து கடைக்களில் திருடு நடைப்பெற்றுள்ளது. இராணுவ வீட்டில் எழுத்தப்பட்ட கடிதத்தை வைத்து திருடனை தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.