இந்தியா

தாய்க்கும் மகளுக்கும் நடந்த சண்டையில், மகன் செய்த கொடூர செயல்!. பரபரப்பு வீடியோ!.

Summary:

தாய்க்கும் மகளுக்கும் நடந்த சண்டையில், மகன் செய்த கொடூர செயல்!. பரபரப்பு வீடியோ!.

சீனாவில் தனது மனைவியுடன் இணைந்து மகன் ஒருவர் தன்னை பெற்ற தாய்க்கு புல்லை சாப்பிடுமாறு கொடுமைப்படுத்திய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீன நாட்டில் டோங்ஜியா என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில், லியாங்  என்பவருக்கும் அவரது மனைவிக்கும், தாயாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் காரணத்தினால் தனது மனைவியுடன் சேர்ந்து  தனது தாயை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதோடு புல்லையும்  சாப்பிடுமாறு துன்புறுத்தியுள்ளார். 
son and his wife gave grass to mother for eat china க்கான பட முடிவு

 இந்த சம்பவத்தை எதிர் வீட்டில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி  வருகிறது. இதனைப்பார்த்த பலரும் இதற்கு கடுமையான  கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த வீடியோவை பார்த்த போலீசாரும், அந்த நபரை இது திரும்ப நேர்ந்தால் கைது செய்ய படுவாய் என எச்சரிக்கை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த நபர், தான் இதுபோன்று தவறுகளை இனி செய்யமாட்டேன் என்று கூறி பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 


Advertisement