1 இல்ல 2 இல்ல..!! பெரிய மூட்டையில் இருந்து சல்லி சல்லியாய் சிதறும் பாம்புகள்! வைரல் வீடியோ..

1 இல்ல 2 இல்ல..!! பெரிய மூட்டையில் இருந்து சல்லி சல்லியாய் சிதறும் பாம்புகள்! வைரல் வீடியோ..


snake-video-6LARVK

மூட்டையில் இருந்து குவியலாக பாம்புகளை காட்டுக்குள் விடும் நபரின் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த  குறிப்பிட்ட  வீடியோவில், சாக்கு மூட்டையுடன் காட்டுக்குள் செல்லும் நபர், அந்த சாக்கு மூட்டையில் இருந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட பாம்புகளை சாக்குப்பைக்குள் இருந்து வெளியே விடுகிறார். அந்த  சாக்குப்பையை தரையை நோக்கி திருப்பி அனைத்து பாம்புகளையும் காட்டில் வெளியே விடுகிறார்.

பின்பு குவியலாக  உள்ள அந்த  பாம்புகளை  கயிறுகளை துளாவுவதுபோல், அவர் பாம்புகளை துளாவி, ஒவ்வொன்றாகா பிரித்து விடுகிறார். பின்னர் அனைத்து பாம்புகளும் காட்டிற்குள் சென்றதும் அந்த  நபர் , தனது இரு கைகளையும் கூப்பி வணக்கமும் செலுத்துகிறார்.  தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதோ  அந்த  வீடியோ காட்சி...