
Snake beer can
இன்று இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஊடகங்களில் காண்பிக்கப்படும் வீடியோகள் தான். ஒரு சிலர் அப்படி என்ன தான் இருக்கிறது அதில், அதனை ஒரு முறை குடித்து பார்க்க வேண்டும் என நினைத்து குடித்து, அதன் பின் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
அதிலும் குடிப்பதற்கு என்று தனிமையான ஒரு பகுதியை தேர்வு செய்கின்றனர். அதாவது காட்டு பகுதி அல்லது நீர் நிலைகளை அதிகம் விரும்புகின்றனர். தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் ஒரு சிலர் பீர் குடித்து விட்டு அந்த கேன்னை அப்படி போட்டு சென்றுள்ளனர். அதனுள் தன் தலையை விடுத்து நல்ல பாம்பு ஒன்று மாட்டி கொள்கிறது. வெளியே வர முடியாமல் தவித்த அந்த பாம்பை வனத்துறையினர் மீட்டு காட்டு பகுதியில் விடுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement