இந்த குரங்கு செய்யும் காரியத்த பாருங்க! மனிதர்களை போலவே பார்லரில் ட்ரிம் செய்யும் குரங்கு! வைரல் வீடியோ இதோ..

இந்த குரங்கு செய்யும் காரியத்த பாருங்க! மனிதர்களை போலவே பார்லரில் ட்ரிம் செய்யும் குரங்கு! வைரல் வீடியோ இதோ..


monkey-trim-video

மனிதர்களை போல குரங்கு ஒன்று பார்லரில் ட்ரிம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெரிய அளவில் வைரலாகி  வருகிறது.

பொதுவாக குரங்குகள் என்றாலே சேட்டை செய்வதுதான் அனைவருக்கும் நினைவில் வரும். அந்த அளவிற்கு சேட்டை பிடித்தது இந்த குரங்கு. இந்த நிலையில் இந்திய ஐ.பி.எஸ் அதிகாரி ரூபின் ஷர்மா அவர்கள் வெளியிட்டுள்ள நகைச்சுவையான டிவிட்டர் பதிவு ஒன்றில், அழகு நிலையத்தில் அமர்ந்திருக்கும் குரங்கு ஒன்று தனது முகத்தில் உள்ள முடிகளை ட்ரிம் செய்து கொள்ள உதவி புரிகின்ற இந்த காட்சி இணையத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி  வருகிறது. அதை பார்த்த மக்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இதோ அந்த  காட்சி...