இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து 65 வயது மூதாட்டி பலி; நள்ளிரவில் பகீர் சம்பவம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போரிவலி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, கால்வாய் பகுதிக்கு அருகே உள்ள தனது குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நள்ளிரவு 01:50 மணியளவில் இரயில்வே பாலத்தை கடந்து சென்று இருக்கிறார். அச்சமயம் அவர் திடீரென சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து இருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மீட்கப்பட்டு 04:15 மணியளவில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு பெண்ணின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் எதற்காக நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தார்? தற்கொலை செய்யும் எண்ணத்தில் செயல்பட்டாரா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.