இந்தியா உலகம் லைப் ஸ்டைல்

அந்த மனசுதான் சார் கடவுள்!! குட்டி சிறுவனின் அழகிய வீடியோ! என்ன பன்றானு நீங்களே பாருங்க...

Summary:

எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க பார்க்க தூண்டும் குட்டி சிறுவனின் அழகிய வீடியோ! என்ன பன்றானு நீங்களே பாருங்க...

குட்டிச் சிறுவன் ஒருவன் பறவைகளுக்கு தாயாக மாறி பசியை போக்கிய  வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி  வருகிறது.

இந்த குறிப்பிட்ட வீடியோவை,  இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பறவைகள் ஒன்று கூடி சிறுவனிடம் உணவுக்காக கூச்சலிட்டு கொண்டு உள்ளது. அதை அறிந்த சிறுவன் கையில் வைத்துள்ள உணவை குச்சியில் எடுத்து ஒரு ஒரு பறவையின் வாயில் ஊட்டி விட்டு பறவையின் பசியை போக்குகிறான்.

தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பறவைகளின் பசி போக்கிய சிறுவனுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.  இதோ அந்த வீடியோ காட்சி...

 


Advertisement