வில் அம்பு திரைப்பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் காலமானார்! திரையுலகமே அதிர்ச்சியில்....!!!
பயணிகளுடன் முறிந்து விழுந்த ராட்டினம்.. 5 பேருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி வீடியோ காட்சிகள்.! திக் திக் நொடிகள்.!
பயணிகள் இருக்கும்போதே ராட்சத ராட்டினம் முறிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
பொழுதுபோக்கு:
கேரளம் மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், வெஞ்சரமூடு பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அம்யூஸ்மண்ட் பார்க் உள்ளது. இந்த பார்க்கில் இன்று ராட்டினத்தில் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல தங்களின் பொழுதுபோக்கு செயலில் ஈடுபட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவு 2 மணிக்கு தாக்கப்பட்ட பெண்கள்.. விடுதி உரிமையாளர் மகனின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் வீடியோ.!
விபத்து:
இதனிடையே, ராட்சத ராட்டினம் சுற்றிக்கொண்டு இருக்கும்போதே திடீரென முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராட்டினத்தில் இருந்த 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
விபத்தின் காட்சிகள்:
Ride breaks at an amusement park in Kerala's Venjarammoodu. Five, including a child are reported injured. A horrific video of the incident has surfaced. pic.twitter.com/YzHSdH372b
— Vani Mehrotra (@vani_mehrotra) May 28, 2026
அதிர்ச்சி காட்சிகள்:
தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், காவல்துறையினர் விபத்துக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான பதறவைக்கும் அதிர்ச்சி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.
தொடரும் விபத்துகள்:
அம்யூஸ்மண்ட் பார்க், திருவிழாக்களின்போது அமைக்கப்படும் ராட்டினங்களை அதிகாரிகளும் உரிய முறையில் பரிசோதனை செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டு தேசிய அளவில் நீடித்து வருகிறது. இதனிடையே, இதுதொடர்பான விபத்து வீடியோ ஆதாரத்துடன் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிர்ச்சிதரும் சம்பவம்:
#WATCH | Thiruvananthapuram, Keralam: Five people, including two children, were injured after a giant wheel ride collapsed at Happyland Amusement Park around 2 pm in Vembayam near Thiruvananthapuram.
— ANI (@ANI) May 28, 2026
Preliminary findings suggest that a failure in the welding joints and… pic.twitter.com/7CtwrJTKr1
இதையும் படிங்க: நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து.. 90 பேர் பரிதாப பலி..! திடுக்கிடவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!