கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை.. 30 பேர் பலாத்காரம்., 60 வீடியோ..! மெடிக்கல் கடை உரிமையாளரின் காம கொடூரம் அம்பலம்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவநாகரெ, சென்னகிரி பகுதியில் வசித்து வருபவர் அம்ஜத். இவர் அங்குள்ள பகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். தனது கடைக்கு வரும் பெண்களிடம் இவர் அன்பாக பேசி, ஆலோசனை கூறுவது போல நடித்து இருக்கிறார்.
பெண்களிடம் அத்துமீறல்
தனது வலையில் சிக்கும் பெண்களிடம் பேசி, அவர்களை ஒருகட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறாக சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் அத்துமீறி இருக்கிறார். இதில் சிறுமிகளும் அடங்குவார்கள்.
இதையும் படிங்க: ஊதாரியாக சுற்றிய மகனை கண்டித்ததால் ஆத்திரம்; நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை வெளுத்த மகன்.!
60 ஆபாச வீடியோ
இந்த விசயத்தினால் பாதிக்கப்பட்ட பெண்மணி அளித்த புகாரில் நடந்த விசாரணையில், அவரின் செல்போனில் இருந்து 60 க்கும் மேற்பட்ட ஆபாச விடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெண்களிடம் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து வைத்து, மிரட்டி மீண்டும் அத்துமீறவும் செய்துள்ளார்.
தற்போது விசாரணையில் இந்த விஷயம் அம்பலமாகவே, காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசர்நாய் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தீராத சந்தேகத்தால் பயங்கரம்.. மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருப்பதாக இளைஞர் உடல் துண்டுதுண்டாக்கி கொலை.!