தெய்வீக சக்தியா? கங்கை நதியில் மிதக்கும் 300கிலோ எடை கொண்ட கல்! பிரமிக்கும் மக்கள்! வைரலாகும் ஆச்சரிய வீடியோ!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜிபூர் பகுதியில் கங்கை நதியில் கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோ எடையுள்ள ஒரு பாறை மிதக்கும் காட்சி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காட்சியை பதிவு செய்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த கல்லை சிலர் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக பார்க்கின்றனர். மேலும் சிலர், இது விஷ்ணு மற்றும் சிவன் தொடர்புடைய புனித சின்னம் என்று நம்புகின்றனர்.
மாற்றாக, மற்றொரு தரப்பு இதற்கு அறிவியல் விளக்கம் கூறுகின்றனர். பின்னர் அந்தக் கல் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. தற்போது அது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருவதாகவும், அதன் மூலத்தையும் காரணத்தையும் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: அத்துமீறிய கொடுமை! பள்ளி மேலாளர், வேன் ஓட்டுநர் 4 வயது சிறுமிடம் டிஜிட்டல் ரேப்! மருத்துவரால் தெரிய வந்த உண்மை! நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்...
गाजीपुर उतर प्रदेश में आज मां गंगा के पानी में एक बड़ा पत्थर का टुकड़ा अचानक लहरों के साथ बहते हुए आ गया।
इस पत्थर का वजन लगभग दो कुंतल है।तैरते पत्थर को देख कर उपस्थित लोगों के द्वारा पूजन शुरू कर दिया गया है। pic.twitter.com/W2WM0mRJkS
— Nirbhay Singh (@menirbhay93) July 18, 2025
இதையும் படிங்க: நான் இறந்த பிறகு என்னோட பிணத்தை ஒரே ஒருமுறை கட்டிபிடிங்க! உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை! பகீர் பின்னணி...