அட்டகாசமான ஆக்சன் காட்சிகள்.. பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம்.. வெளியானது சலார் படத்தின் டிரைலர்..!
குட்டி நண்டை பின்தொடர்ந்த 5 சிங்கங்கள்!! அப்புறம் என்ன ஆச்சு?? அந்த காட்சியை பாருங்க..
குட்டி நண்டை பின்தொடர்ந்த 5 சிங்கங்கள்!! அப்புறம் என்ன ஆச்சு?? அந்த காட்சியை பாருங்க..

குட்டி நண்டு ஒன்றை சுத்தி சிங்க கூட்டம் சுத்து போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
குறிப்பிட்ட காணொளியில், குட்டி நண்டு ஒன்று தனது பாதையில் சென்றுகொண்டிருக்க, அங்கிருந்த சிங்க கூட்டம் ஒன்று அந்த நண்டை பின்தொடர்கிறது. அந்த நண்டும் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது.
நண்டு செல்ல செல்ல, அங்கிருந்த சிங்கங்கள் கூட்டமாக சேர்ந்து அந்த நண்டை பின்தொடர ஆரம்பிக்கிறது. இறுதியில் அந்த நண்டு அங்கிருந்த புதர் ஒன்றுக்குள் சென்று மறைந்துகொள்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.