உலகம் லைப் ஸ்டைல்

மீனை பிடிக்க காத்திருந்த நபர்..! கண் இமைக்கும் நொடியில் மீன் கொடுத்த டிவிஸ்ட்..! நடுங்க வைக்கும் வீடியோ..!

Summary:

Fish

அசை உணவு வகையில் மீன் என்றால் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். அதிலும் வளர்ப்பு மீனை விட கடல் மீனை யாராலும் விரும்பாமல் இருக்க முடியாது.அந்த அளவிற்கு மிகுந்த சத்துக்களை மட்டுமின்றி, ருசியையும் கொண்டுள்ளது.

இந்நிலையில் இங்கு மீன் பிரியர் ஒருவர் மீனை பிடிக்க, அதற்கு உணவு தருவது போன்று கொடுத்து அதனை பிடிக்க காத்து கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பாரிய மீன் ஒன்று அவரின் கையை கவ்வியுள்ளது.

ஆனால் அவர் அந்த மீனிடமிருந்து தனது கையை காப்பாற்றினாலும், மற்றொரு புறம் அதனை விடாமல் பிடித்து கொள்ளும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறித்த வீடியோவை இதுவரை ஏராளமான நெட்டிசன்கள் பார்த்து ஷேர் செய்து வருகின்றனர். 


Advertisement