ஆஹா வாட் எ டான்ஸ்... கொழுந்தனுடன் குத்தாட்டம் போட்ட மணப்பெண்... மணமகனின் ரியாக்ஷனை பாருங்கள்... வைரலாகும் வீடியோ!!

திருமண மேடையில் மணமகனை விட்டுவிட்டு கொளுந்தனுடன் நடனமாடும் மணப்பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் திருமண நிகழ்வில் நடைப்பெறும் பல வேடிக்கையான மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் வைரலாகி வருவதை பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது மணப்பெண் தனது கொழுந்தனுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
குறித்த வீடியோவில் மணமக்களுக்கு வாழ்த்துக் கூற வரும் மணமகனின் சகோதரன் தனது அண்ணியின் கையை பிடித்துக் கொண்டு நடனமாட தொடங்குகிறார். இதனை அருகிலிருந்து மணமகன் ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகவே நெட்டிசன்கள் வாட் எ டான்ஸ் கமெண்ட் செய்து வருகின்றனர்.