மக்களே உஷார்.. விமானநிலையத்திற்கு இதெல்லாம் கொண்டு செல்லாதீங்க.! சூட்கேஸ் செக்கிங்கில் ஆப்பு.!!
மக்களே உஷார்.. விமானநிலையத்திற்கு இதெல்லாம் கொண்டு செல்லாதீங்க.! சூட்கேஸ் செக்கிங்கில் ஆப்பு.!!

விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி அவர்களின் உடைமைகளை சோதிப்பது வழக்கமான ஒன்றாகும். மேலும் சில பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்படும்.
நாள்தோறும் சுமார் 8 லட்சம் கைப்பைகள், 5 லட்சம் சூட்கேஸ்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று இந்திய விமான நிலையத்தில் பயணிகளிடமிருந்து அதிகம் கைப்பற்றப்படும் பொருள் எது? என்பது குறித்து காணலாம்.
சூட்கேஸ்களில் கொண்டு வரப்படும் பவர் பேங்க் அதிகமாக கைப்பற்றப்படுகிறது. மேலும் 18% பேட்டரி, 26% லைட்டர்கள், 22% கத்தரிக்கோல், 16% கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகிறது.