சூப்பரோ சூப்பர்.. மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?



good-news-for-vijay tv- mahanadhi-serial-fans

மகாநதி சீரியல் ரசிகர்களை ஈர்க்கும் பரபரப்பான திருப்பங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் இளம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்த பிரபல டிவி தொடர் தொடர்ந்து பரபரப்பாக நகர்கிறது.

இன்றைய எபிசோடில், வெண்ணிலா தற்கொலை செய்யப்போகிறேன் என கூறி விஜயை கோவிலுக்கு அழைத்துப் போகிறார் போலீஸ் அதிகாரிகள். கோவிலில், அவர் திருமணம் செய்ய வற்புறுத்தப்படுகிறார். ஆனால், விஜய் உண்மையை சொல்லி தன்னை காப்பாற்றுகிறார்.

இதையும் படிங்க: த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?

விஜய் காவேரி காதல் சேருமா

வெண்ணிலாவின் கதைக்களம் எங்கே போகும், விஜய் மற்றும் காவேரி இணைகிறார்களா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

மகாநதி 600 எபிசோடுகளை கடந்தது

2023ம் ஆண்டில் தொடங்கிய மகாநதி சீரியல், தற்போது 600 எபிசோடுகளை கடந்துள்ளது. இதையொட்டி, விஜய் டிவி ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆர்த்தி ஜீவனாம்சம் கேட்டுள்ள நிலையில் நடிகர் ரவி மோகன் வெளியிட்ட போட்டோவை பாருங்க! வைரல் புகைப்படம்...