இந்தியா

பள்ளி சீருடையில் இருக்கும் சிறுமியுடன் மாலைமாற்றி காதல் திருமணம்..!

Summary:

பள்ளி சீருடையில் இருக்கும் சிறுமியுடன் மாலைமாற்றி காதல் திருமணம்..!

இன்றுள்ள இளம் தலைமுறை தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பருவ வயது, சினிமா மோகம் காரணமாக தங்களை தலைசிறந்தோராக பாவித்து எதிர்காலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒவ்வொரு செயலையும் தேர்ந்தெடுத்து செய்து வருகின்றனர். இதில், சோகம் என்னவென்றால் அவர்களுக்கு தான் செய்வது தவறு, அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்ற புரிதல் கூட இருப்பதில்லை. 

குழந்தை திருமணங்கள் என்பது பெற்றோர்களே நடத்தி வரும் சூழலில், அதனை சட்டதிட்டங்களை அமல்படுத்தி, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுத்து வருகிறோம். ஆனால், திரைத்துறை மோகத்தால் இளைஞர்கள் பருவகத்தலை தெய்வீக காதலாக பாவித்து, குழந்தை திருமணம் செய்து சர்ச்சைகளில் சிக்குகின்றனர். மேலும், பெற்றோர்களின் ஆதரவையும் இழந்து வீதிகளில் தவித்து வருகின்றனர். 

ஏற்கனவே பள்ளி சீருடையில் இருவர் திருமணம் செய்துகொள்வது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதனைபோலத்தெரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வடமாநிலத்தில் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லாத நிலையில், அது வைரலாகி வருகிறது. 

வீடியோவை காண இங்கு அழுத்தவும்: https://www.facebook.com/Riya%EF%BF%BD%EF%BF%BD/videos/3041278556105654/


Advertisement