யானையுடன் விளையாடிக் கொண்டே பால் குடிக்கும் 3 வயது சிறுமி...நெகிழ வைக்கும் வீடியோ காட்சி.!

யானையுடன் விளையாடிக் கொண்டே பால் குடிக்கும் 3 வயது சிறுமி...நெகிழ வைக்கும் வீடியோ காட்சி.!


3 years kid trying to drink milks from their elephant

அசாம் மாநிலத்தில் 3 வயது சிறுமி யானையிடம் பால் குடிக்க முயலும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹன்ஷிகா(3). இவர் பினு என செல்லமாக யானையை அழைத்து சுற்றி சுற்றி விளையாடுகிறார்.

பின் அந்த யானையிடம் விளையாடி கொண்டே பால் குடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. யானையும் சிறுமியிடம் கொஞ்சம் படி அழகாக சைகை செய்யும் வீடியோ காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.