வாயு பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் தேன் மருத்துவம்.!

வாயு பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் தேன் மருத்துவம்.!


What can you do to get rid of gas

தேனில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நாள்தோறும் வெறும் வயிற்றில் வெந்நீரில் தேனை கலந்து பருகுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்த தேனை எப்படி சாப்பிட்டால், என்ன விதமான நன்மை நமக்கு கிடைக்கும்? என்பது பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.

Tamil Health Tips

வாயு தொந்தரவால், அவதிப்பட்டு வருபவர்கள் வெந்நீரில் தேனை கலந்து பருகி வந்தால், வாயு தொந்தரவு நீங்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை இந்த தேனில் உள்ளது. அதோடு, இந்த தேனில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சருமத்திற்கு பாதுகாப்பை வழங்கும்.

Tamil Health Tips

அதேபோல பொலிவான மற்றும் சுத்தமான சருமத்தையும் இந்த தேனை சாப்பிடுவதன் மூலமாக நம்மால் பெற முடியும். மேலும் உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் வெந்நீரில் இந்த தேனை கலந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.