கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?.. பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்..!

கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?.. பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்..!


Make Pregnancy Tips Tamil

திருமணம் முடிந்த பெண்களில் சிலருக்கு உடலில் உள்ள சத்துக்கள் குறைவு காரணமாக கருத்தரிக்க இயலாமல் போகலாம். அதனால் பெண்கள் கருத்தரிக்க உள்ள உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். குறிப்பாக போலிக் அமிலம், இரும்புசத்து உள்ள பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அந்த வகையில், கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம். 

மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு முட்டைகோஸ் நல்ல தீர்வை தரும். முட்டைகோஸில் உள்ள டி இண்டோல் மீதேன் ரசாயனம், ஈஸ்டிரோஜனின் மெட்டபாசலிசம் சுரப்பில் முக்கிய பங்காற்றுகிறது. போலிக் அமிலம், இரும்புசத்து, அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவாக இருக்கும் ப்ராக்கோலி, கருமுட்டை வெளிப்படுதல் மற்றும் அதற்கு தேவையான வைட்டமின் சி சத்துக்களை வழங்கும். 

கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் அவித்த உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். இதில் உள்ள வைட்டமின் பி, ஈ அணுக்களின் பிரிவை அதிகரிக்க உதவி செய்து, கருவில் சினை முட்டையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மாதுளைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் தம்பதிகளில் இருவருக்குமே நல்ல நன்மை கிடைக்கும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. இதனைப்போல அவித்த முட்டை சாப்பிடலாம்.