அச்சச்சோ.. தலையில் பேன் இப்படித்தான் இருக்குமா? இரத்தம் குடிக்கும் பகீர் வீடியோ உள்ளே.!



lice on the head Video Out Now 

 

பேன் நமது ரத்தத்தை குடித்து உயிர் வாழ்கிறது. பேன் தனது கைகளால் நமது முடிகளை பிரித்துக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சுகிறது. 

பேன் நம்மை கடிக்கும்போது, பேனில் இருக்கும் ஆண்டி-குலோகன்ட் எனப்படும் வேதிப்பொருளை அப்பகுதியில் தெரிகிறது. இதனால் வலி ஏற்படுத்தாது எனினும், அரிப்பு இருக்கும். இதனாலேயே பேன் கடிக்கும் போது அரிப்பு ஏற்படுகிறது. 

இதையும் படிங்க: வாத பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் பேரிக்காய்; மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!

பார்க்க மிக குறுகிய உடல் அமைப்புடன், பட்டை தீட்டப்பட்ட மெல்லிய அரிசி போல இருக்கும் பேன், நமது ரத்தத்தை குடிக்கும் முறை தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.