இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த பழம் மட்டும் போதும்!

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த பழம் மட்டும் போதும்!



Health benefits of pomegranate

நமது உடலில் மிகவும் முக்கிய குறிப்பாக இருப்பது இதயம் மற்றும் மூளை. இதில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க மாதுளம் பழத்தை சாப்பிட்டால் போதும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதிலும், தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் எனவும் ஒல்லியாக இருப்பவர்கள் மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிடலாம் என கூறப்படுகிறது.

Pomegranate juice

குறிப்பாக இதயம் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்கவும், பித்தம் மற்றும் இருமல் போன்றவற்றை போக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உள்ளது.

குறிப்பாக மாதுளம் பழத்தின் தோலை காய வைத்து பொடி செய்து பாசிப்பயறு மாவு உடன் சேர்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

Pomegranate juice

மாதுளம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின், இரும்புசத்து நார்சத்து ஆகியவை இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.