ஜாதிக்காயை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

ஜாதிக்காயை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!



health-benefits-of-jathikai

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டது. எனவே ஜாதிக்காயை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட நாட்டு மூலிகை என அழைக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும் முக்கிய மருந்துகளில் ஜாதிக்காய் உள்ளது.

Jathikai

குறிப்பாக ஜாதிக்காய் பயன்படுத்துவதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. அதேபோல் ஜாதிக்காயை பொடியாக அரைத்து தேனுடன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஜாதிக்காயை பயன்படுத்துவதால் தாகத்தை தணிப்பது மட்டுமில்லாமல் சோர்வினால் ஏற்படும் காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. ஜாதிக்காயை பொடி செய்து வெதுவெதுப்பான பாலில் கலந்து ஆண்கள் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Jathikai

குறிப்பாக இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்த சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஆனால் ஜாதிக்காயை அதிகமாக உட்கொள்வது. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் ஜாதிக்காயை பயன்படுத்தக் கூடாது.