பச்சை நிற ஆப்பிள் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாமா?.. விபரம் உள்ளே.!!



green-apple-benefits-in-tamil

நாம் கடைகளில் வாங்கி சாப்பிடும் ஆப்பிள், எப்போதும் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், ஆப்பிளிலும் பல விதங்கள் இருக்கின்றன. சிவப்பு ஆப்பிளுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனை செய்யப்படும் பச்சை ஆப்பிள், குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதன் மூலம் மாற்று தீர்வாகவும் அமையும். 

கண்களுக்கு நல்லது

சிறுவயதில் பார்வை குறைபாடுகளை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு, பச்சை ஆப்பிள் நல்ல பலனை வலனாகுகிறது. ஏனெனில், பச்சை ஆப்பிளில் வைட்டமின் ஏ இருக்கிறது. கைது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியையும் வழங்கும். 

இதையும் படிங்க: நாக்கில் ஏற்படும் புற்றுநோய்: மக்களே உஷார்.. இந்த அறிகுறி இருக்கா? 

health tips

ஆஸ்த்துமா பிரச்சனை சரியாகும்.

 

மனித எலும்புகளுக்கு வலிமையை அளிக்கும் கால்சியம், பச்சை ஆப்பிளில் அதிக இருக்கிறது. பிற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அவ்வப்போது பச்சை ஆப்பிளை சாப்பிடுவது நுரையீரல் தொடர்பான நோய்களை குறைக்கும். ஆஸ்துமாவை தவிர்க்கும். கரையக்கூடிய நார்சத்து பக்கவாத அபாயத்தை குறைக்கும். 

உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்து அவதிப்படுவோர், பச்சை நிற ஆப்பிளை சாப்பிடலாம். இது செரிமானத்திற்கும் உதவி செய்யும். 

குறிப்புபச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய வேளைகளில் சாப்பிடலாம்.

 

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சிக்கன்.. இப்படி சாப்பிட்டால் போதும்.!