நார்ச்சத்துள்ள உணவுகளால் உடலுக்கு ஏற்படும் அட்டகாசமான நன்மைகள் தெரியுமா?...!

நார்ச்சத்துள்ள உணவுகளால் உடலுக்கு ஏற்படும் அட்டகாசமான நன்மைகள் தெரியுமா?...!


fiber-energy-health-tips-tami

 

உடலுக்கு அவசியமான சத்துக்களில் நார்ச்சத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்தை தூண்டுவதில் முக்கிய பங்கு வருகிறது. 

உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுப்பதற்கும், நார்ச்சத்து அதிக பங்கு கொண்டுள்ளது. இது நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

Fiber Energy 

உடலுக்கு நார்ச்சத்து கிடைக்க காலை உணவில் பழங்கள், காய்கறிகள் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். பேரிக்காய் நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் ஒன்றாகும். பாதாம், உலர் பழங்கள் போன்றவற்றையும் சாப்பிடலாம்.