வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டால் அவ்வளவு தான்.! உஷார்.! do not banana in empty stomach

என்னதான் பழங்கள் உடலுக்கு மிகவும் நன்மை கொடுக்கின்றன என்றாலும் கூட அதை சாப்பிடுவதற்கு நேரம், காலம் எல்லாம் இருக்கிறது. அப்படி நேரம், காலம் தெரியாமல் அதை எடுத்துக் கொள்ளும்போது நம் உடலில் தேவையற்ற சிக்கல்களை அது ஏற்படுத்தக்கூடும். 

banana

அந்த வகையில், வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது தான் என்றாலும், அதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது இல்லை. வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடும் போது அதில் இருக்கின்ற மெக்னீசியம் நமது ரத்தத்தில் சேருகின்றது. 

banana

இந்த மக்னிசியம் ரத்தத்தில் உடனடியாக அதிகரிக்க துவங்கும். எனவே, இதயம் பாதிப்புக்கு ஆளாகிறது. வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடாமல் நட்ஸ், ஓட்ஸ், பட்டர் மற்றும் மேப்பில் சிரப்புடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. 

இவ்வாறு சாப்பிடும் போது மலச்சிக்கலை குணப்படுத்த கூடிய சிறந்த உணவாக வாழைப்பழம் இருக்கும்.