வயதிற்கு வந்த பெண்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.! உஷார்.!
மாதவிடாய் நாட்களில் நாப்கின்கள் உபயோகிக்கும் பெண்களுக்கு அதில் உள்ள கெமிக்கலின் காரணமாக பல்வேறு ஆபத்தான விளைவுகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போது பெண்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிக்க நாப்கின்கள், டாம்பான்ஸ், மென்சுரல் கப்ஸ் என பல்வேறு வசதிகள் வந்துவிட்டன.

இதனால் பெண்கள் சவுகர்யமாக வெளியில் சென்று வர முடிகிறது. இது முன்பை விட சுகாதாரமாக இருக்க உதவுகிறது. இந்த பொருட்களை தயாரிக்க பயன்படுத்தும் கெமிக்கல்களால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த phthalates, டயாக்ஸிலின், Carcinogenesis போன்ற கெமிக்கல் களை பயன்படுத்தி செய்யப்படுகின்றது.

இதன் காரணமாக அதை பயன்படுத்தும் போது, pcod, Pcos ( கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்), கரு குழாயில் கட்டி மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்காத இந்த நாப்கின்களால் மண் வளமும் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த சானிட்டரி நாப்கின்களுக்கு பதில் மாற்றாக வேறு ஏதாவது பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.