கொழுப்பை குறைத்து ரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டுமா.? இந்த காயை சாப்பிட்டால் போதும்.!



 Benefits of perilkaai health tips

ஆப்பிள் பழத்தின் வகைகளில் ஒன்றாக இருப்பது பேரிக்காய். ஆனால் இது குறைந்த விலையில் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். குறைந்த விலையில் கிடைத்தாலும் பேரிக்காயில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.

எனவே பேரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். பேரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர்.

Perilkaai

பேரிக்காயில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், பேரிக்காயை ஜூஸாக குடிப்பதற்கு பதிலாக அப்படியே நின்று தின்பதால் அதிக அளவில் சத்துக்கள் கிடைக்கிறது.

வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மேலும், பேரிக்காய் சாப்பிடுவதால் புற்றுநோய் திசுக்களை அகற்றி விடுகிறது.

Perilkaai

உடலுக்கு தேவையான புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து என அனைத்தும் பேரிக்காயில் அடங்கியுள்ளது. எனவே அனைவரும் பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.