கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
வயிற்று புண்ணுக்கு ஏற்ற கற்றாழை! எப்படி பயன்படுத்துவது?!
வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு தரும் குணம் இந்த கற்றாழைக்கு உள்ளது.
ஒரு நீளமான கற்றாழையை ஒரு துண்டை எடுத்து முட்கள் மற்றும் தோல் நீக்கி நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று நான்கு முறை தண்ணீர் மாற்றி மாற்றி அலச வேண்டும்.
பின், அப்படியே காலையில் வெறும் வயிற்றில் கற்றாழையை சாப்பிடலாம் அல்லது தயிரில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.