சினிமா

பிரபல தொகுப்பாளினியிடம் ஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய் கேட்ட ரசிகர்!. அதற்கு அந்த தொகுப்பாளினி என்ன செய்தார் தெரியுமா?

Summary:

young boy talk wrongly with tv anchor


மலையாள ஆசியன் நெட் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் காயத்ரி அருண். இவர் அருண் என்பவரை சில ஆண்டுக்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றிற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், மிகவும் ஆபாசமாக, ஓர் இரவுக்கு 2 லட்ச ரூபாய் தருகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். காயத்ரி அருண், தன்னிடம் ஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

மேலும், இதனால் அதிர்ச்சியான காயத்ரி, உங்கள் அம்மா, தங்கை நலமாக இருக்க நான் கடவுளிடம் வேண்டுகிறேன் என பதில் அனுப்பி அனைவரது பாரட்டுகளையும் பெற்று வருகிறார்.


Advertisement