கதறிக்கதறி அழுத யாஷிகா.. இரத்தத்தில் யாஷிகாவுக்கு உயிர்கொடுத்த ரசிகன்..! இன்ப அதிர்ச்சி..!! 

கதறிக்கதறி அழுத யாஷிகா.. இரத்தத்தில் யாஷிகாவுக்கு உயிர்கொடுத்த ரசிகன்..! இன்ப அதிர்ச்சி..!! 


yashika post story about her fan gift

விஜய் டிவியில் மக்கள் மனதை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டு நன்கு விளையாடி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை யாஷிகா. இவர் தமிழ் திரையுலகில் "கவலை வேண்டாம்" என்ற படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானார். 

yashika birthday

இதனைத் தொடர்ந்து துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் ஜாம்பி போன்ற படங்களிலும் மாடர்ன் உடையில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இவர் நடிகர் எஸ்.ஜே சூர்யாவுடன் "கடமையை செய்" என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுவருகிறது.

yashika birthday

சமூகவலைதளப்பக்கத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். ஆகஸ்ட் 4-ஆம் தேதி யாஷிகாவின் பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்து கூறிய நிலையில், அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி கூறினார். 

yashika birthday

பிறந்தநாள் வாழ்த்து கூறியதில் தீவிர ரசிகர் ஒருவர் இரத்தத்தால், யாஷிகாவின் புகைப்படத்தை வரைந்து பரிசாக கொடுத்தார். இதனை கண்ட யாஷிகா, திடீரென கண்கலங்கி அழ தொடங்கிவிட்டார். மேலும், சில நிமிடங்கள் வரையிலும் அவர் அழுதுகொண்டே இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட, ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.