சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா! வைரல் புகைப்படம்!

சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா! வைரல் புகைப்படம்!


Yashika anandh latest indtagram photo

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். நகைச்சுவை கலந்த பேய் கதையை கொண்ட வித்தியாசமான திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் ரசிக்கற்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பிக்பாஸ் 2வது சீனில் பங்கேற்ற அவர், தற்போது சோம்பி என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும் 18+ வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார் யாஷிகா. இந்நிலையில் யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் படுக்கவர்ச்சியான ஒரு புகைப்படதை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது ஒருபுறம் இருந்தாலும், அந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் போட்டுள்ள கமெண்ட்கள் படு மோசமாக உள்ளது.