அட்வாண்டேஜ் டாஸ்க்கே இப்படி இருக்குனா! அப்போ!!! குக் வித் கோமாளியின் அட்டகாசமான கிராண்ட் பினாலே! வைரலாகும் வீடியோ.

அட்வாண்டேஜ் டாஸ்க்கே இப்படி இருக்குனா! அப்போ!!! குக் வித் கோமாளியின் அட்டகாசமான கிராண்ட் பினாலே! வைரலாகும் வீடியோ.


குக் with komali

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் நன்றாக சமைக்க தெரிந்தவர்களுடன் சமைக்கவே தெரியாத கோமாளிகள் இணைந்து சமைக்க வேண்டும். இந்நிகழ்ச்சியானது தற்போது விருவிருப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இறுதி வாரம் என்பதால் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்துள்ளார். 

Cook with komali

இந்நிலையில் கிராண்ட் பினாலேயின் அட்வாண்டேஜ் டாஸ்க்கில் கோமாளி மற்றும் குக் இருவரும் இணைந்து சப்பாத்தியை அயன் பாக்ஸில் தான் சுடவேண்டும் என்று நடுவர்கள் கூறியுள்ளனர். அதன் படி யார் இந்த நிகழ்ச்சியில் யார் பட்டத்தை வெல்ல போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.