தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!


Vj Priyanka father photo viral

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏராளமான பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவரின் ப்ளஸ் என்னவென்றால் யார் தன்னை கலாய்தாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சிரித்த முகத்துடன் இருப்பார்.

சமீபத்தில் நிறைவடைந்த  பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார் பிரியங்கா. அங்கு தனது சில செயல்களால் நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்தாலும் டாஸ்க்குகளை சிறப்பாக செய்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். 

VJ priyanka

பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது சிறுவயதில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.