காட்ற மாறி காட்டிட்டு கை வச்சு மறச்சா தெரியாதா என்ன.... VJ அஞ்சனா ரங்கன் கருப்பு உடை இருட்டு புகைப்படம்!



VJ anjana rangan latest photo

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கருப்பு உடை இருட்டு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களில் தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து வந்தவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களிக் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறார். அவ்வப்போது கருப்பு உடையில் கவர்ச்சி காட்டி கையை வைத்து மறைத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.