சினிமா வீடியோ

கொஞ்சம் கூட அசராமல் விஷ்ணுவோட குட்டி மகன் செய்யுற வேலையை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!

Summary:

vishnu vishal post his son watching song video

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான இவர் ஜீவா, குள்ளநரி கூட்டம், நேற்று இந்து நாளை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராட்சசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதே நேரத்தில் இவர் நடிகை அமலாபாலை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது, பிறகு அவர் அது உண்மை இல்லை என்று கூறியிருந்தார்.

silukkuvarpati singam க்கான பட முடிவு

மேலும் விஷ்ணு தயாரித்து நடித்திருக்கும் படம் சிலுக்குவார்ப்பட்டி. இந்த  படம் டிசம்பர் 21ம் தேதி வெளிவரவுள்ளது. 

இந்நிலையில் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை விஷ்ணு சமீபத்தில் தனது குட்டி மகன் ஆர்யன் ரமேஷிற்கு போட்டுக் காட்டியுள்ளார். அதனை ஆர்யன் கண்ணை சிமிட்டாமல் பார்த்து ரசித்துள்ளார்.அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement