நடிகரை கட்டிப்பிடிக்க சொல்லி வற்புறுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியான வைரல் வீடியோ.?

நடிகரை கட்டிப்பிடிக்க சொல்லி வற்புறுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியான வைரல் வீடியோ.?


viral-video-about-aiswarya-rajesh

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், "அசத்தப்போவது யாரு?" என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். 2010ம் ஆண்டு "நீதானா அவன்" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

aiswarya

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், "காக்கா முட்டை" படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் பல்வேறு தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காக்கா முட்டை படத்தில் நடித்த "சின்ன காக்கா முட்டை" ரமேஷ் திலகநாதனுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

aiswarya

அதில் அவர், "படத்தின் ஒரு காட்சியில் என் குழந்தைகள் இருவரும் என்னைக் கட்டிக்கொண்டு அழுவது போல் இருக்கும். அதில் நடிக்க இந்த சின்ன வயதுக்காரர் மிகவும் வெட்கப்பட்டார். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. வந்து என்னை கட்டிப்பிடி என்று கூறி நடிக்க வைத்தேன்" என்று கூறியுள்ளார்.