சினிமா

தற்போது விளம்பரத்தில் நடிக்க களமிறங்கும் பிரபல திரைப்பட நடிகர் விக்ரம்...! ஏன் தெரியுமா?

Summary:

Vikram is a prominent film actor who is currently acting in the movie. Why do you know

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான படம் தான் சாமி பார்ட்-2. அந்த படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த இவர் நடித்த சாமி பார்ட்-1 மிகவும் பிரமாண்டமாக இருந்தது. இந்த படம் மிக பெரிய வெற்றியை தேடி தந்தது.

இந்த தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர் ஆவார். இந்த நடிகர் விக்ரமை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். இவருக்கு என்றே ஒரு தனி ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் நடித்த இந்த சாமி பார்ட்-2 படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. மேலும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது விளம்பரத்தில் நடிக்க தானாக முன் வந்துவுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

மேலும் நடிகர் விக்ரம் தற்போது CCTV AWARNESS சம்பந்தமாக ஒரு விளம்பரத்தில் நடிக்கவுள்ளார். இந்த விளம்பரத்திற்கு நடிகர் விக்ரம் THIRD EYE என்று பெயர் வைத்துள்ளனர். 

மேலும் இந்த விளம்பரம் மக்களுக்கு விழிப்புணர்வை வகையில் வீடுகள், கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து இருக்கும் என கூறியுள்ளார்.


Advertisement