என்னே அழகு.. குயின் போல கியூட்டிப்பையாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை..! 

என்னே அழகு.. குயின் போல கியூட்டிப்பையாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை..! 


Vijay TV Naam Iruvar Namakku Iruvar Serial Actress Gayathri Yuvraaj Insta Pic

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சின்னத்திரை நெடுந்தொடரில், கதாநாயகன் மாயனின் சகோதரியாக நடித்திருப்பவர் நடிகை காயத்ரி யுவராஜ். 

தொலைக்காட்சி தொடரில் அன்புள்ளம் கொண்டவராக நடித்து வந்த நிலையில், தங்கையின் வாழ்க்கையை முத்துராஜிடம் இருந்து காப்பாற்ற கொலை செய்யவும் துணிந்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. 

vijay tv

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு வரும் காயத்ரி யுவராஜ், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், அவரின் ரசிகர்கள் நீங்கள் பார்க்க இளவரசி போல இருக்கிறீர்கள் என்று கூறி ஐஸ் வைத்து வருகின்றனர்.