சினிமா

விஜய் டிவி டிடியின் கண்களில் என்ன ஆச்சு..? திடீரென பச்சையாக மாறிய கண்கள்..! காலில் அடிபட்ட சில நாட்களில் தற்போது கண்ணில் ஏற்பட்ட மாற்றம்.! வைரல் புகைப்படம்.!

Summary:

Vijay tv dd green eye photo goes viral

விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர்கள் ஒருவர் DD என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெறுகிறது.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும் படங்களிலும் நடித்துவருகிறார் டிடி. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கால்கள் உடைந்த நிலையில் தனது புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் டிடி. அதனை பார்த்த ரசிகர்கள் ஐயோ டிடிக்கு என்ன ஆச்சு என பொங்கி எழுந்தனர்.

இந்நிலையில், தனது கருவிழிகள் பச்சையாக மாறியுள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் டிடி. கனகளின் கலரை மாற்றும் பில்டர் உபயோகித்து இவ்வாறு செய்திருப்பதாகவும், இதை விரைவில் நீக்கிவிடுவேன். பார்ப்பதற்கு சுமாராக உள்ளது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் டிடி. இதோ அந்த புகைப்படம்.


Advertisement